Odiyamma Lyrics - Hi Nanna | Dhruv Vikram,Shruti Haasan,Chinmayi Sripaada Lyrics - Dhruv Vikram,Shruti Haasan,Chinmayi Sripaada


Odiyamma Lyrics - Hi Nanna | Dhruv Vikram,Shruti Haasan,Chinmayi Sripaada
Singer Dhruv Vikram,Shruti Haasan,Chinmayi Sripaada
Composer
Music Hesham Abdul Wahab
Song WriterVivek

Lyrics

ஆண் : நேத்த தூக்கி ஓரம் போடு நீ

நேர மேடை ஆட்டம் போடு நீ

தோண்றிடாது இந்த நாள் இனி

வேராய் மாறு நீ



ஆண் : கோப்பை நீரில் வானம் பாரு நீ

காலம் வேலி தாண்டி ஓடு நீ

நீல ஈறில் நூறு மின்மினி

நீயே காரணி



ஆண் : ஒரு ஷாட்-உல உற்சாகமே

ஒரு ஷாட்-உல உல்லாசமே

ஒரு ஷாட்-உல தூளி கோவமே

உள்ள சீரி பாயுமே



ஆண் : ஓடியம்மா ஹீட்டு

இடிஎம் ல பீட்டு

ரேடியம் ல லைட்டு

பார்ட்டி யே வெடிக்கிது



ஆண் : ஓடியம்மா ஹீட்டு

இடிஎம் ல பீட்டு

ரேடியம் ல லைட்டு

பார்ட்டி யே வெடிக்கிது



பெண் : ஃபீல் ஹை

ஃபீல் திஸ் ஹை

நானோ உன் தோகை

வேறேங்கும் பார்க்காதே

காலம் இரவாக

பேச்சோ உறங்காதே

உயிர் ஏங்க வைக்காதே



ஆண் : ஒரு கிளாஸ்-உலா ஆரம்பமே

ஒரு கிளாஸ்-உலா ஆனந்தமே

ஒரு கிளாஸ்-உலா ஆவேசமே

இப்ப கிளாஸ்-அ கானமே



இருவர் : ஓடியம்மா ஹீட்டு

இடிஎம் ல பீட்டு

ரேடியம் ல லைட்டு

பார்ட்டி யே வெடி வெடிக்கிது



பெண் : நூறு வண்ணமோ

தேயும் என்னமோ

உண்மை இரண்டும் தானோ

ஓடும் நிஜம் இதா

நிலைக்கும் போய் இதா

இரண்டில் ஒன்று தானோ



பெண் : சிறகு கொண்டதோ

சிதறி நின்றதோ

கனவில் மீண்டும் வருதோ

என்ன சக்கரம்

என்னை சுற்றுதோ

தே ஜா வு



ஆண் : உன் காசெல்லாம் பாதாளமே

இந்த பிளேஸ் எலாம் சந்தோஷமே

என் ஒயின்-ல வைபே ஆகுமே

தன்ன மறந்தா சொர்க்கமே



இருவர் : ஓடியம்மா ஹீட்டு

இடிஎம் ல பீட்டு

ரேடியம் ல லைட்டு

பார்ட்டி யே வெடி வெடிக்கிது



இருவர் : ஓடியம்மா ஹீட்டு

இடிஎம் ல பீட்டு

ரேடியம் ல லைட்டு

பார்ட்டி யே வெடி வெடிக்கிது




Odiyamma Lyrics - Hi Nanna | Dhruv Vikram,Shruti Haasan,Chinmayi Sripaada Watch Video